உள்ளடக்கத்துக்குச் செல்

ragging

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

ragging

  • அக்குறும்பு; இழிவுப்படுத்தல்; கேலிவதை; நையாண்டி; பகடி வதை; மற்றவர்களைத் துன்புறுத்திப் பார்த்து மகிழ்வது
  • வன்பகடி

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் ragging
"https://ta.wiktionary.org/w/index.php?title=ragging&oldid=1601936" இலிருந்து மீள்விக்கப்பட்டது