உள்ளடக்கத்துக்குச் செல்

rain or shine

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
  1. rain + or + shin

பொருள்

[தொகு]
  • rain or shine, பெயர்ச்சொல்.
  1. சொல்லுக்கு சொல் >வெய்யிலோ மழையோ
  2. கீழ் கண்ட பாவங்கள்.
  3. எந்த நிலையிலும்
  4. என்னவானாலும்
  5. என்ன நேர்ந்தாலும்
  6. எது நடந்தாலும்
  7. எது வரினும்

விளக்கம்

[தொகு]
  1. சொல்லுக்கு சொல் வெய்யிலோ , மழையோ என்று பொருள்..பயன்பாட்டில் எந்த நிலையிலும் ஒரு செயல் தடைபடாமல் தொடர்ந்து நடக்கும் என்று உறுதி கூறப் பயன்படுத்தப்படும் ஓர் அங்கிலச் சொற்றொடர் rain or shine...தமிழில் அடாது மழை பெய்தாலும் விடாது செய்யப்படும் என்று சொல்வதில் உள்ள பாவத்தைப்போல..
( மொழிகள் )

சான்றுகோள் ---rain or shine--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=rain_or_shine&oldid=1789026" இலிருந்து மீள்விக்கப்பட்டது