rakish
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- rakish, உரிச்சொல்.
- கப்பல்வகையில் சாய்ந்த பாய்மரங்களையுடைய
- விரைந்து செல்லுந் தோற்றமுடைய
- கடற்பெகாள்ளைக் கப்பலின் தோற்றமுடைய
- மிடுக்கான
- செயல் வீறுடைய
- விரைசெயல் தோற்றமுடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---rakish--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி