rambling
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- rambling, உரிச்சொல்.
- இங்குமங்கும் நடக்கிற
- அலைந்துதிரிகிற
- தொடர்பற்ற
- துண்டுதுணுக்கான
- பொருத்தம் இல்லாத
- செடிகள் வகையில் படந்து பரவுகிற
- பற்றி ஏறுகிற
- வீடு,தெரு ஆகியவற்றின் வகையில் ஒழுங்காகத் திட்டமிடப்படாத
( மொழிகள் ) |
சான்றுகோள் ---rambling--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி