random controlled trial

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • random controlled trial, பெயர்ச்சொல்.
  1. தொடர்பற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனை

விளக்கம்[தொகு]

  • ஒரு புதிய சிகிச்சை முறையை சோதனைக்குட் படுத்தும் திட்டம். இதில் தொடர்பற்ற முறையில் சோதனைக்குட் படுத்தப்படுவர்களுக்கு புது மருத்துவமும், மற்ற கட்டுப் பாட்டுக் குழுவுக்கு மருந்தல்லா பொருளும் கொடுக்கப்படும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---random controlled trial--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=random_controlled_trial&oldid=1911052" இலிருந்து மீள்விக்கப்பட்டது