re-sale
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- re-sale, பெயர்ச்சொல்.
- மறுவிற்பனை
விளக்கம்
(சட்டத் துறை):
- சிறு வியாபாரிகள் நுகர்வோர்களுக்குச் செய்யும் சில்லறை விற்பனை.
- மொத்த வியாபாரிகள் சிறு வியாபாரிகளுக்குச் செய்யும் விற்பனை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---re-sale--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்