read erro

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

read erro

பொருள்[தொகு]

  1. படிப்புப்பிழை

விளக்கம்[தொகு]

  1. ஒரு சேமிப்பகத்தில் அல்லது நினைவகத்தில் உள்ள தகவல்களைப் படிக்கத் தவறுதல். இது வாலாயமான நிகழ்வு இல்லை யெனினும்,காந்த மற்றும் ஒளியியல் பதிவுப் பரப்புகள்,தூசியினால் அல்லது அழுக்கினால் மாசுபடக்கூடும்.அல்லது சேதமடையலாம். நினைவகச் சிப்புகளின் உயிரணுக்கள் சரிவர இயங்காமற் போகலாம்.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=read_erro&oldid=1910224" இலிருந்து மீள்விக்கப்பட்டது