reader

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

reader

  1. வாசகர், படிப்பாளி, பொருள் கண்டுணர்பவர், கையெழுத்துப்படிகளைப்படிகளைப்பற்றிக் கருத்தறிவிப்போர், அச்சகப்படி திருத்துவோர், உரத்துப் படிப்பதற்காகத் திருக்கோயில்களில் அமர்த்தப்படும் வாசிப்பாளர், பல்கலைக் கழக உயர்விரிவுரையாளர், துணைப் பேராசியர், மொழிப் பாடபுத்தகம்.
  2. கணினி அறிவியல். படிப்பன்
  3. தொழில். இணைப் பேராசிரியர், நீதிமன்ற அலுவலர்
"https://ta.wiktionary.org/w/index.php?title=reader&oldid=1988072" இலிருந்து மீள்விக்கப்பட்டது