realise
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- realise, வினைச்சொல்.
- verb
- புரிந்துக் கொள்ளுதல்
- தெரிந்துக் கொள்ளுதல்
- உணர்ந்துக் கொள்ளுதல்
- உள்ளதாக்குதல்
- ஈடேற்றிக் கொள்ளுதல்
- உடைமையாக்கிக் கொள்ளுதல்
- பெற்றுக்கொள்ளுதல்
- அமெரிக்க ஆங்கிலச்சொல் realize என்பதின் பிரித்தானிய ஆங்கில வடிவம்.
- realise (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---realise--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்