reasonable time
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- reasonable time, பெயர்ச்சொல்.
- நியாயமான கால அளவு
விளக்கம்
[தொகு](சட்டத் துறை): தொழிலில் சில செயல்களை நிறைவேற்றுதல், கட்டணங்களைச் செலுத்துதல் போன்ற நடவடிக்கைகள், அத்தொழிலின் பொதுவான வழக்கம் மற்றும் தனிப்பட்டச் சூழ்நிலைகள் பாதிப்பதால், ஒப்பந்த உடன்படிக்கையில், நியாயமானக் கால அளவிற்குள் செயல்களைச் செய்யவும், கட்டணங்களைச் செலுத்தவும் வழிவகுப்பது தவறான வழிமுறையாகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---reasonable time--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்