உள்ளடக்கத்துக்குச் செல்

receivership

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • receivership, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை):

  1. ஒரு வழக்கில் சொத்துப் பகிர்மானம் குறித்த இறுதி தீர்ப்பு அளிக்கப்படும் வரையில், வழக்கின் ஒரு தரப்பினருடையச் சொத்துகளை நிர்வகிக்க, நீதிமன்றம் ஒருவரை நியமிப்பது.
  2. ஒரு நிறுவனம் நொடிந்துவிட்டப் பிறகு, அந்நிறுவனத்தினுடைய கடனாளர்களின் நலத்தைக் கருத்தில் கொண்டு, நிறுவனத்தின் சொத்துகளை நிர்வகிக்க நீதிமன்றத்தால் ஒருவர் நியமிக்கப்படுவது.

மேற்கூறியவாறு நியமிக்கப்படுபவர், receiver என்றழைக்கப்படுகிறார்.


( மொழிகள் )

சான்றுகோள் ---receivership--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=receivership&oldid=1602724" இலிருந்து மீள்விக்கப்பட்டது