உள்ளடக்கத்துக்குச் செல்

receptionist

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

receptionist

  • வரவேற்பாளர்; வரவேற்பாளினி, வரவேற்பினி
பயன்பாடு
  • கணேஷ் அந்த மூன்று விண்மீன் ஓட்டலின் பிரம்மாண்டமான கான்கிரீட் வாசலில் நுழைந்து , பூதம் போன்ற கதகளி சிற்பங்களையும் தென்னைமர ஓவியத்தையும் சிரியன் கிறிஸ்தவ வரவேற்பினிகளையும் தாண்டி உள்ளே போனான். (நான்காவது கொலை, ஜெயமோகன்)

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் receptionist
"https://ta.wiktionary.org/w/index.php?title=receptionist&oldid=1602742" இலிருந்து மீள்விக்கப்பட்டது