receptive sensory aphasia

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • receptive sensory aphasia, பெயர்ச்சொல்.
  1. உணர்வுப் பேச்சிழப்பு

விளக்கம்[தொகு]

  • கேட்கும் சொற்களுக்கு எந்தப் பொருளும் கொள்ள முடியாமலிக்கும் மூளை சார்ந்த நோய். இந் நோயாளி சைகை, எழுத்து, ஒவியம் போன்ற செய்தித் தொடர்பு வடிவங்களைப் புரிந்து கொண்டாலும் பேசும் சொற்களைப் புரிந்து கொள்வ தில்லை.


( மொழிகள் )

சான்றுகோள் ---receptive sensory aphasia--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=receptive_sensory_aphasia&oldid=1911063" இலிருந்து மீள்விக்கப்பட்டது