reciprocal discovery

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • reciprocal discovery, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): விசாரணைத் துவங்கும் முன்னர், ஒரு வழக்கின் இரு தரப்பினரும், ஆவணங்கள், சாட்சியங்களின் பட்டியல், மற்றும் பிறத் தகவல்களைப் தங்களுக்கிடையே பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளல்.


( மொழிகள் )

சான்றுகோள் ---reciprocal discovery--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=reciprocal_discovery&oldid=1849134" இலிருந்து மீள்விக்கப்பட்டது