உள்ளடக்கத்துக்குச் செல்

reckless disregard

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • reckless disregard, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): பிறருக்கு ஏற்படக்கூடிய ஆபத்தினைக் கவனியாமல் செயல்படுதல். reckless என்கிறச் சொல்லிலேயே disregard என்கிற சொல்லின் பொருள் இருப்பதால், "reckless disregard" என்கிற சொல்லாடல் இப்பொழுது பயன்பாட்டிலில்லை.

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]
  1. reckless driving
  2. negligence


( மொழிகள் )

சான்றுகோள் ---reckless disregard--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=reckless_disregard&oldid=1849135" இலிருந்து மீள்விக்கப்பட்டது