உள்ளடக்கத்துக்குச் செல்

recreational drug

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • recreational drug, பெயர்ச்சொல்.
  1. மனமகிழ் மருந்து;
  2. இன்பமூட்டு மருந்து

விளக்கம்

[தொகு]
  • தன் விருப்பமாக தன் இன்பத்துக்காக எடுத்துக்கொள்ளப்படும் மருந்துப்பொருள்.

பயன்பாடு

[தொகு]
  • புகைபிடித்தல் என்பது மனமகிழ் மருந்துகளின் மிகவும் பொதுவான வடிவங்களில் ஒன்றாகும்.
( மொழிகள் )

சான்றுகோள் ---recreational drug--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=recreational_drug&oldid=1985223" இலிருந்து மீள்விக்கப்பட்டது