recursion
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- recursion, பெயர்ச்சொல்.
- மறுசுழற்சி
- தானழைப்பு (கணினி அறிவியல்)
விளக்கம்
[தொகு]- (கணினி அறிவியல்) ஒரு செயற்கூறு (function) செயலாற்றும் போது தன்னைத்தானே அழைத்துக் கொள்வதைத் தானழைப்பு என்று கூறலாம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---recursion--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்