red cedar
Appearance
ஆங்கிலம்
[தொகு]red cedar
- கசிரி, காட்டுச் சந்தனம்
- தேவதாரு, சக்கிரவாதபம்: மலைக்குறிஞ்சா
- தாருசம், சிவதாரம்
- ஆனகம், செம்மரம்; நன்னல், செவ்வகில், காச்சலம்
- தாரு, வத்திரதாரு
- தாரம்
- திரகலூமம், சுரதுருமம், செம்புளிச்சை, சுரக்கள்ளி
red cedar