red meat
Appearance
ஆங்கிலம்
[தொகு]
ஒலிப்பு
- red meat, பெயர்ச்சொல்.
பொருள்
[தொகு]
விளக்கம்
[தொகு]- ஆடு, மாடு, பன்றி போன்ற விலங்குகளின் இறைச்சி சமைக்கப்படாமல் இருக்கும்போது சிவப்பு நிறத்திலேயே இருக்கும்...அகவே செவ்விறைச்சி எனப்படுகிறது...மிக அதிகயளவில் கொழுப்புச்சத்து உடையதாகையால் மனித உடல்நலனுக்கு உகந்ததல்ல என்று மருத்துவம் பரிந்துரைக்கிறது...முக்கியமாக இதய நோயாளிகள், உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு ஆகாத உணவுப்பொருள்..