உள்ளடக்கத்துக்குச் செல்

red ochre

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

red ochre

  1. செங்கழுநீர்க்கல்
  2. தாதுராகம்
  3. பூங்காவி: மண்சிலை, கைரிகம்
  4. பார்வதி, சீலை
  5. தாது, களிச்செம்மண், செங்காவி
  6. தாம்பிரமண், கசனை, செங்கட்டி; நளிர்மண்
  7. அளறு: மாந்தளிர்ச்சிலை
  8. உடைக்கல், சிவந்திடுமாழைமண்
  9. துவர், கல், காசுமண், குருவிக்கல், செம்மண்சிலை, குருவிந்தக்கல், இரவிச் சீலை, காவிக்கல், சிவத்தமண்
  10. துங்கரிகம், கயிரிகம், செஞ்சிலை
  11. அரத்தமாரணம்; நாகமண்; நாட்டுமண்


சொற்குவை அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=red_ochre&oldid=1976880" இலிருந்து மீள்விக்கப்பட்டது