reduced

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • reduced, வினைச்சொல்.
  1. குறைத்தான், குறைத்தாள், குறைத்தார், குறைத்தார்கள், குறைத்தது, குறைக்கப்பட்டது.
  • எ.கா. Her food intake is reduced owing to her illness.
  • reduced, உரிச்சொல்.
  1. குறைவாக்கப்பட்ட, சிறிதாக்கப்பட்ட
  2. விலைக் குறைக்கப்பட்ட
  3. திடமாக்கப்பட்ட
  • எ.கா. Chicken served with a reduced red wine sauce.

விளக்கம்[தொகு]

  • reduce என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---reduced--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=reduced&oldid=1603149" இலிருந்து மீள்விக்கப்பட்டது