கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
reed
- கோரைப்புல்; நாணல் வகை
- இயற்பியல். சீவாளி; நாக்கு; நாக்கு (குழல்)
- கட்டுமானவியல். நாணல்
- நெசவுத்தொழில். பன்னை
- பொறியியல். அதிர் சட்டம் அதிர் தகடு; நாக்கு; நாணல்; பன்னை
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் reed