reedbed
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- reedbed, பெயர்ச்சொல்.
- நாணல்படுகை
விளக்கம்
[தொகு]- நீண்ட இலைகளையும், ஈரபதம் அதிகமுள்ள சேறுநிலங்களில் வளரும் புல்லினத் தாவர குடும்பத் தாவரங்கள் அதிகம் வளரும், நீர்நிலைக்கு அருகில் உள்ள நிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---reedbed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்