reflective routing

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொ௫ள்[தொகு]

  1. பிரதிபலிப்பு தினசவிப்பு

விளக்கம்[தொகு]

  1. விரிபரப்புப் பிணையங்களில், பிணைய வழங்கன் கணினியின் சுமையைக் குறைக்கும் பொருட்டு தரவுகள் பகிர்ந்தளிக்கப் படுவதுண்டு. ஒரு பிரதிபலிப்பி நிரல் மூலம் இது நிறைவேற்றப்படுகிறது.

உசாத்துணை[தொகு]

  1. விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=reflective_routing&oldid=1909835" இலிருந்து மீள்விக்கப்பட்டது