reflective spot

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொ௫ள்[தொகு]

  1. பிரதிபலிப்புப்புள்ளி

விளக்கம்[தொகு]

  1. ஒரு காந்த நாடாவின் இரு முனைகளிலும் வைக்கப்பட்டுள்ள உலோகத் தகடு. இதில் நாடாவில் ஏற்றப் பட்டுள்ள ஒளி, ஒர் ஒளியுணர்வியில் பிரதிபலித்து, நாடா முடிந்து விட்டதைக் குறிக்கிறது.

உசாத்துணை[தொகு]

  1. விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=reflective_spot&oldid=1909838" இலிருந்து மீள்விக்கப்பட்டது