refractory
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
refractory
- இயற்பியல். வெப்பமழிக்காப்பொருள்
- கட்டுமானவியல். எளிதிலுருகா
- கைத்தொழில். வெப்பமளிக்காப்பொருள்
- பொறியியல். அனல்தாங்கு; தீச்செங்கல் உருகாப் பொருள்
- மாழையியல். சீருக்கிடங்கொடுக்காத; முறிகின்ற; வெப்பம் தாங்க வல்ல
- வேதியியல். உருகாத; வெப்பமளிக்காத; வெப்பம் தாங்கவல்ல
- வேளாண்மை. முறிகின்ற
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் refractory