உள்ளடக்கத்துக்குச் செல்

refreshable

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொ௫ள்

[தொகு]
  1. புதுப்பிக்கத்தகு

விளக்கம்

[தொகு]
  1. ஒரு நிரல் செயல்படுத்தப்படும் போது, அந்நிரலின் செயலாக்கத்தைப் பாதிக்காமல், அந்நிரல் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தரவுக்குப் பாதிப்பு ஏற்படாமல், நினைவகத்தில் தங்கியுள்ள அந்நிரலின் கூறு ஒன்றினை வேறொன்றால் பதிலீடு செய்யும் வசதி.

உசாத்துணை

[தொகு]
  1. விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=refreshable&oldid=1909843" இலிருந்து மீள்விக்கப்பட்டது