உள்ளடக்கத்துக்குச் செல்

register

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

register

  • பதிவேடு, பதிப்பேடு; பதிவுப்புத்தகம்; பதிவுக்குறிப்பு; விவரப்பட்டியல் குறிப்பு; பதிவகம்
  • இல. இடாப்பு
  • அடங்கல் ; பதிவு
  • அட்டவணை
  • இசைக்கருவியின் விசை ஆற்றலளவு
பயன்பாடு
  1. attendance register - வருகைப் பதிவேடு
  2. Menon had to sign in many registers - மேனன் பல பதிவேடுகளில் கையெழுத்திட வேண்டியிருந்தது (இரவு, ஜெயமோஹன்)

வினைச்சொல்[தொகு]

register

  1. பதிவு செய்; பதி (எ-டு: ... அவர் பதிந்து விட்டு வந்தார் ...)
  2. மனதில் பதிய வை
"https://ta.wiktionary.org/w/index.php?title=register&oldid=1892513" இலிருந்து மீள்விக்கப்பட்டது