registration mark
Appearance
பொ௫ள்
[தொகு]- பதிவுக்குறி
விளக்கம்
[தொகு]- அச்சுத்தகடுகள் எடுக்கப்படும் படச் சுருள்களில் சரிநிகரான இடங்களில் அச்சிடப்படும் ஒரு குறி. வணிகமுறை அச்சடிப் பாளர்கள் தங்கள் அச்சு எந்திரங்களின் சிறந்த தரத்தைப் பேணு வதற்காக இந்தக் குறிகளைப் பயன்படுத்துகிறார்கள். பல்வேறு வண்ணங்களைத் துல்லியமாக அச்சிடுவதற்கு இது பயன்படுகிறது.