registration statement

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • registration statement, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): பதிவறிக்கை

விளக்கம்[தொகு]

அமெரிக்க நாட்டு நிறுவனம், ஒன்றிற்கும் மேற்பட்ட மாகாணங்களில் தனது பங்குகளை விளம்பரப்படுத்தி விற்கும் முன், அந்நாட்டுப் பங்குச் சந்தையை நெறிபடுத்தும் ஆணையத்திடம் ஒப்புதல் பெற அளிக்க வேண்டிய விளக்கமான அறிக்கை.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. blue sky laws


( மொழிகள் )

சான்றுகோள் ---registration statement--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=registration_statement&oldid=1849138" இலிருந்து மீள்விக்கப்பட்டது