regulate
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
regulate
- கலி; ஒழுங்குபடுத்து, ஒழுங்குசெய், ஒழுங்கமை
- ஒழுங்கிசைவுபடுத்து; ஒழுங்கு முறைப்படுத்து
- வரைமுறைப்படுத்து; விதிக்குட்படுத்து; நல்வழிப்படுத்து; முறைப்படுத்து
- சீரமை; சீராக்கு
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் regulate