regurgitation
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
regurgitation
- உண்ட உணவை வாய்க்குக் கொணர்தல்
- எதிர்க்களித்தல்; எதிர்க்களிப்பு; பின்னொழுக்கு; பின்னேற்றம்; பின்னோட்டம்
- எதிர்க்கழித்தல்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் regurgitation