rehash
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- rehash, பெயர்ச்சொல்.
- இலக்கிய எட்டுவகையில் ஊசல் உடைசல்களின் ஒட்டுப்பொருத்தாக்கம்
- rehash, வினைச்சொல்.
- ஊசல்உடைசல்களை ஒட்டிப்பொருத்தி ஆக்கு
- பழைய இலக்கியத்துக்குப் புத்துருவமளி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---rehash--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி