relations
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- relations, பெயர்ச்சொல்.
- உறவுகள். எ.கா. The relations between the countries of the sub-continent is very complex.
- உறவினர்கள். எ.கா. Only few of our relations are continuing to live in this village.
விளக்கம்
[தொகு]- relation என்பதன் பன்மை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---relations--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்