relegation
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
relegation
- தகுதியிறக்கம்
- செய்துகொண்டிருந்த பணியைவிட்டு வேறொரு தகுதிகுறைந்த பணிக்கு மாற்றப்படல்
பயன்பாடு
- பிளாக்பர்ன் ரோவர்ஸ் கால்பந்துக் கழகம் 2011-12-ஆம் பருவத்தின் இறுதியில் பிரீமியர் லீக்கிலிருந்து தகுதியிறக்கம் செய்யப்பட்டது.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் relgation