remain

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

வினைச்சொல்[தொகு]

remain

  1. தங்கியிரு : to remain at home
  2. நிலைத்திரு, நீடித்திரு : to remain at peace
  3. எஞ்சியிரு, மீதமிரு : Only cleaning remains, front wall is all that remains of the fort
  4. வாளாயிரு (remain idle)
"https://ta.wiktionary.org/w/index.php?title=remain&oldid=1603748" இலிருந்து மீள்விக்கப்பட்டது