remainderman
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- remainderman, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): மீதமுள்ளதைப் பெருபவர்
விளக்கம்
[தொகு]அசையாச் சொத்தில் ஒருவருக்கிருக்கும் உரிமை முடிவடைந்தவுடன், அச்சொத்திலிருக்கும் எஞ்சிய உரிமையை பெரும் மற்றொருவர்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---remainderman--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்