remblai
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- remblai, பெயர்ச்சொல்.
- கோட்டை கொத்தளப் பிடிசுவர்கள் முதலிய அமைக்கப் பயன்படும் மண்
- இருப்பு ப்பாதை
- மேடுகளை அமைக்கப் பயன்படும் மண்
- சுரங்கத்தில் ஒதுக்கிச் சேமிக்கப்பட்ட மண்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---remblai--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி