உள்ளடக்கத்துக்குச் செல்

remembered

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • remembered, வினைச்சொல்.
  1. நினைவுகூர்ந்தான், நினைவுகூர்ந்தாள், நினைவுகூர்ந்தார், நினைவுகூர்ந்தார்கள், நினைவுகூர்ந்தது, நினைவுகூரப்பட்டது.
  • எ.கா. He remembered his childhood days when he met his old friend.

விளக்கம்

[தொகு]
  • remember என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---remembered--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=remembered&oldid=1603781" இலிருந்து மீள்விக்கப்பட்டது