remittitur
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- remittitur, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை):
- வாதி கோரியத் தொகையைக் காட்டிலும் நடுவர்க் குழு தீர்ப்பில் அளித்திருக்கும் தொகை கூடுதலாக இருக்கும்பட்சத்தில், அத்தொகையைக் குறைத்து நீதிபதி அளிக்கும் தீர்ப்பு.
- ஒரு வழக்கு மறுவிசாரணைக்கு முறையீட்டு நீதிமன்றத்தால் திருப்பி அனுப்பப் படுவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---remittitur--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்