replevin
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- replevin, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): தன்னிடமிருந்த ஒரு பொருளை மற்றொருவர் தவறான முறையில் கவர்ந்துச் செல்லும் பொழுது, பொருளை இழந்தவர் அப்பொருளை மீட்க தொடுக்கும் வழக்கு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---replevin--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்