repossess
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- repossess, வினைச்சொல்.
- மீண்டும் தனதாக்கிக் கொள்ளுதல்
விளக்கம்
[தொகு](சட்டத் துறை): ஒரு பொருளை, அல்லது உடைமையை, சட்ட ரீதியாக மீண்டும் தனதாக்கிக் கொள்ளுதல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---repossess--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்