requirements contract
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- requirements contract, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): வாங்குபவருக்குத் தேவைப்படும் குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் ஒரு விற்பனையாளர், அல்லது உற்பத்தியாளர் அவருக்கு வழங்குவதாகவும், வாங்குபவரும் அந்த விற்பனையாளர்/உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே அப்பொருட்களை வாங்குவதாகவும் இருவருக்கிடையே ஏற்படும் ஒப்பந்தம்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---requirements contract--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்