resettlement
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
resettlement
- மீள்குடியேற்றம்; மறுகுடிபுகுதல்; மறுகுடியேற்றம்; மறுபடி குடியமர்வு
- நிலத்தீர்வை மறு விதிப்பு; மறு குணியேற்றம்
பயன்பாடு
- இன்னும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், சிங்கள அரசால் அமைக்கப்பட்டுள்ள முள்வேலி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த பலரை மீள்குடியேற்றம் என்கிற பெயரில் அவர்களின் உறவினர்களின் வீட்டுக்குச் செல்லும்படி நிர்பந்தப்படுத்தி வெளியேற்றியுள்ளனர். மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் யுத்தம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் முழுமையாகச் சரி செய்யப்படவில்லை. (சென்று வந்தேன்... நொந்து வந்தேன்..., தினமணி, 26 மே 2010)
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் resettlement