உள்ளடக்கத்துக்குச் செல்

resisting arrest

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • resisting arrest, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): கைதை எதிர்ப்பது

விளக்கம்

[தொகு]

சட்ட அமலாக்கத் துறையினர் தன்னைக் கைது செய்வதை, குற்றஞ்சாட்டப்பட்டவர் தன் உடல் வலுவால் தடுப்பது. இத்தகையச் செயல் குற்றமாகக் கருதப்படும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---resisting arrest--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=resisting_arrest&oldid=1849148" இலிருந்து மீள்விக்கப்பட்டது