respective
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
[தொகு]- respective, உரிச்சொல்.
- சம்பந்தப்பட்ட
- தொடர்புள்ள
- உரிய
விளக்கம்
[தொகு]- respective (சொற்பிறப்பியல்)
- குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு நபர்/விடயம் அல்லது பொருள் ஆகியவற்றிற்குரிய, சம்பந்தப்பட்ட, தொடர்புடைய என்பது பொருள்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---respective--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு