restored
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- restored, வினைச்சொல்.
- மீட்டெடுத்தான், மீட்டெடுத்தாள், மீட்டெடுத்தார், மீட்டெடுத்தார்கள், மீட்டெடுத்தது, மீட்டெடுக்கப்பட்டது.
- நலமாக்கினான், ...
- பழுதுபார்த்தான், ...
- எ.கா. The engineer had restored the corrupted file in the computer.
- restored, உரிச்சொல்.
- மீட்டெடுக்கப்பட்ட
- நலமடைந்த
- பழுதுபார்க்கப்பட்ட
- எ.கா. The restored building would fetch more price.
விளக்கம்
[தொகு]- restore என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---restored--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்