உள்ளடக்கத்துக்குச் செல்

restrictive covenant

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • restrictive covenant, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): கட்டுப்படுத்தும் உடன்பாடு

விளக்கம்[தொகு]

ஒரு அசையாச் சொத்தினை விற்கும் பொழுது, வாங்குபவர் அச்சொத்தினை எதிர்காலத்தில் பயன்படுத்துவதில் சில கட்டுப்பாடுகளை விதிக்கும் உடன்பாடு.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. covenant that runs with the land


( மொழிகள் )

சான்றுகோள் ---restrictive covenant--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=restrictive_covenant&oldid=1849152" இலிருந்து மீள்விக்கப்பட்டது