resulting trust
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- resulting trust, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): விளைந்த அறக்கட்டளை
விளக்கம்
[தொகு]சந்தர்ப்ப சூழ்நிலையால், முதலாமவர், இரண்டாமவருடையச் சொத்திற்கு உரிமையாளராக இருப்பதாக நீதிமன்றம் கருதினால், இரண்டாமவரே சரியான உரிமையாளர் எனவும், சம்பந்தப்பட்டச் சொத்து, சூழ்நிலையால் விளைந்த அறக்கட்டளையென்பதால், அவ்வறக்கட்டளைக்கு முதலாமவர், அறங்காவளராகச் செயல்பட்டிருக்கிறார் என நீதிமன்றம் முடிவு செய்யும்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---resulting trust--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்