கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
reticulum
- கால்நடையியல். அசை போடும் விலங்கின இரண்டாம் இரைப்பை; சல்லடை இரைப்பை; வலைப்பின்னல் இரைப்பை
- மருத்துவம். நுண்வலை; பசுமைவலை; வலைப்பின்னல்
- விலங்கியல். சிறுவலைவயிறு (இரண்டாம் இரைப்பை)
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் reticulum